அம்மா அழைத்தது
காதில் விழவில்லை
தெருக்கோடியில்
கொலுசு சத்தம்

No comments:

Post a Comment