மார்கழியில் நீ போடும்
வண்ண வண்ண கோலங்களை
உன் அம்மாவிற்கு
சொல்லிக் கொடுத்து விடாதே
பிறகு என்
காலைநேர கவிதை
காணாமல் போய்விடும்

No comments:

Post a Comment