கடற்கரைக்கு அழைத்தேன்
என் காதலியை...
அவள் சொன்னாள்
கடற்கரை இப்போதெல்லாம்
கள்ளக்காதலர்களால் கெட்டுவிட்டது என்று...
அதனால் தான் உன்னை அழைக்கிறேன்
நம்மை பார்த்தாவது கடற்கரை
ஆறுதல் அடையட்டும் என்று...!

No comments:

Post a Comment