முற்களாய் பிறந்தேன்
நீ ரோஜாவாய் மலர்வதற்கு...
கற்களாய் கிடந்தேன்
நீ சிலையாய் வருவதற்கு...
சகதியாய் இருந்தேன்
நீ தாமரையாய் பூப்பதற்கு...
இரவாய் விரிந்தேன்
நீ நிலவாய் உதிப்பதற்கு...
இத்தனை கனவுகளோடு
பூமியாய் நான் பொறுத்திருக்க
நீ அதில் பூகம்பமாய்
ஏன் வந்து போனாய்...?!
நீ ரோஜாவாய் மலர்வதற்கு...
கற்களாய் கிடந்தேன்
நீ சிலையாய் வருவதற்கு...
சகதியாய் இருந்தேன்
நீ தாமரையாய் பூப்பதற்கு...
இரவாய் விரிந்தேன்
நீ நிலவாய் உதிப்பதற்கு...
இத்தனை கனவுகளோடு
பூமியாய் நான் பொறுத்திருக்க
நீ அதில் பூகம்பமாய்
ஏன் வந்து போனாய்...?!
No comments:
Post a Comment